ஸ்டாலினை  சந்தித்த நடிகர் ரஜினி

நடிகர் விஜய் தமிழகத்தில் முதலவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கவிருக்கிறது. ஆட்சி அமைக்க 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி தவெவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறது.

விஜய் பதவியேற்பு; ஸ்டாலினை திடீரென சந்தித்த நடிகர் ரஜினி; ஆறுதல் கூறவா! | Vijay Assumes Office Actor Rajini Meets Stalin

 

Previous Story

கண்ணீருடன் விஜய்

Default thumbnail
Next Story

விஜய் போடும் முதல் கையெழுத்து இதுதான்!