இஸ்ரேல் தேர்தல்-2026

இஸ்ரேல் தேர்தல் முறை: முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாக கருதப்படும்.

அதன்படி 120 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளுக்ககு ஏற்ப பகிந்தளிக்கப்படுவார்கள்.

நாடாளுமன்றில் பத்துவரையிலான அரேபிய பிரதிநிதித்துவத்தக்கும் வாயப்புக்கள் உள்ளது.

கட்சிகள் தனிப் பெரும்பான்மை பெறுவது ஆபூர்வமாக அமையும். பெரும்பான்மை 61 உறுப்பினர்கள்.

Previous Story

ஐயோ.அடிக்காதீங்க!ரூ.33218.00 கோடி தரோம்  சவுதி!

Next Story

සෞදිය හූදින් ඩොලර් බිලියනයක් ඉරානය හරහා දුන්නා ද?