செய்தி ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல December 19, 2021December 19, 2021 சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இன்று முதலாவது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது.ஆனால் இது நாட்டின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் ஹாங்காங்கு தனி நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் சீனா இயற்றிய சட்டத்தின் மூலம் இதற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in September 10, 2025September 10, 2025 හරක්කටාගෙන් කෝටි 50 ක් කප්පම් ගත් නලුවා කවුද? September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා. September 10, 2025 චමුදිත පොහොට්ටුව නාවපු හැටි September 10, 2025 කුඩු කන්ටේනර් දෙකේ ඇත්ත කතාව. පාර්ලිමේන්තුවෙන් ඇසෙයි. September 9, 2025September 9, 2025 இஸ்ரேலின் கத்தார் சம்பவம் : அமெரிக்காவின் திட்டம் தான் September 9, 2025September 9, 2025 நேபாளத்தில் அமைச்சருக்கு அடி, உதை – கலவரமான Gen Z புரட்சி! – Previous Story பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடிப்பு: 15 பேர் பலி Next Story சிறுபான்மை உரிமை தினம்-18
September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා.