செய்தி றோ கோட்டை விட்டது எப்படி? July 31, 2023July 31, 2023 –யூசுப் என் யூனுஸ்– உலகில் மிகவும் சக்கிவாய்ந்த ஒரு உளவு அமைப்புத்தான் றோ. இந்த அமைப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் மணிப்பூர் சம்பவத்தால் அதன் இமேஜ் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது இன்று பல தரப்பாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. மணிப்பூரில் அந்தப் பெண்களை நிர்வாணமாக்கி தெருவில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கபட்ட விவகாரம் மற்றும் அங்கு நடந்த 200வரையான கொலைகள் தொடர்பாக இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் சம்பவம் இந்திய உளவுத்துறைக்குத் தெரியாமல் போனது எப்படி, அது தொடர்பான வீடியோ இரு மாதங்கள் கடந்து வெளிவரும் வரை அந்த சம்பவம் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமல் போனது எப்படி? மணிப்பூர் முதல்வர் மற்றும் இந்தியப் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு இந்தக் கொடூரமான நிகழ்வுகள் இரு மாதங்களுக்கும் மேலாகத் தெரியாமல் போனது எப்படி.? இதனைத் தெரிந்து கொண்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்களா? அல்லது றோ சம்பவத்தில் கோட்டை விட்டதா என்ற கேள்வி இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நன்றி: 30.07.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 29, 2026July 29, 2026 கொழும்பு பெரிய பள்ளி காணி சர்ச்சை July 29, 2026July 29, 2026 කන්ජිගේ ගෝලයා හඩපටි සයිමා අල්ලයි July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි! July 29, 2026July 29, 2026 උඩරට දුම්රියේ රඹුක්කන හා කඩුගන්නාව අතර අවසන් නායයෑමත් හදයි July 29, 2026July 29, 2026 මහාචාර්ය ඉඳුරාගාරේ… ගලවපං උඹේේ රෙද්ද. නිගන්ට සාසනයෙන් මිදිලා බුද්ධ සාසනයට වරෙන් July 29, 2026July 29, 2026 මහා සඟ සමුළුව | පුලුවන්නම් හිනා නොවී බලන්න Previous Story உடதலவின்ன நூலகத் திறப்பு விழா Next Story ஜாமியுல் அஸ்ஹர் மாணவ தலைவர்களுக்குப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு-2023
July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි!
July 29, 2026July 29, 2026 මහාචාර්ය ඉඳුරාගාරේ… ගලවපං උඹේේ රෙද්ද. නිගන්ට සාසනයෙන් මිදිලා බුද්ධ සාසනයට වරෙන්