செய்தி யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! May 18, 2022May 18, 2022 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in November 2, 2026 நெருக்கடியில் நெதன்யாகு? பேராசிரியர் கிளாட்சுடன் சேவியர் November 2, 2026 IRAN–USA Talks: Did Iran Gain the Upper Hand? November 2, 2026November 2, 2026 US midterms 2026 latest: The politics of revenge in Michigan November 2, 2026November 2, 2026 ටින් අංකය ගත්ත අයට මේ දැන් හදිසි පණිවිඩයක් November 2, 2026 US Midterm Election! What will Trump do? November 2, 2026November 2, 2026 න්යෂ්ටික සාකච්ජා බෑ/ඉරානය සාකච්ජාවෙන් ඉවතට Previous Story மஹிந்த இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்- மேஜர் மதன் குமார் Next Story அம்பாறை: புலிகள் வெட்டுகின்றனர். கூச்சலிட்டவர்கள் கைது!