காசாவில் பலஸ்தீனர்களுக்கு
எதிராக இஸ்ரேல் படையில்
இந்தியர்கள் 4000 போர்.!
அவர்களில் 4 பேர் அங்கு மரணம்!
*****
சம்பளம்: இந்தியா காசு 5 இலட்சம் ரூபா.!
இலங்கை காசு 17.5 இலட்சம் ரூபா!
இந்த உளவாளிகள் பற்றிய கதையை
நாம் பல தினங்களுக்கு முன்னர்
சொல்லி இருந்தோம்.