முதல் திருநங்கை தேர்தலில் போட்டி!

இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

பொதுத் தேர்தல்

இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றினை தான் படைத்திருப்பதாகவும்,ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Previous Story

2024 பொதுத் தேர்தலில் தனிக்குதிரை ஓட்டம்!

Next Story

எல்பிட்டிய தேர்தல் முடிவு!