போதை வியாபாரம்! யார் அந்த துரோகி!

தேரர்களின் போதை வியாபாரத்துடன் தொடர்புடைய சிறுபன்மை சமூகத்தவர் காலி – முஹம்மட் ரிஸ்வி என்று சில நிமிடங்களுக்கு முன்னர் உளவுப் பிரிவுகளுக்கு தகவல் கொடுக்கின்ற நாமல் குமரா பகிரங்கமாக கூறி இருக்கின்றார்.

சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கின்ற இங்கிலாந்தை சேர்ந்த நிக்கி பிலேச்சர்தான் இந்த தகவல்களை சொல்லி இருக்கின்றார்.

இவருடைய மனைவிதான் இந்த தேரர்களுக்கான போதைகளை தய்லாந்திலிருந்து அனுப்பி வைத்திருக்கின்றார் என்றும் சொல்லி வருகின்றார்.

நிக்கி இந்த வியாபாரத்தை பௌத்தர்கள் அல்லாதவர்களை பாவித்துத்தான் செய்து வருகின்றார். அவர்கள்தான் தேரர்களை இதற்குப் பாவித்து வருகின்றார்கள்.

மேலும் இதில் அரசாங்கத்தின் சதியும் இருக்கின்றது என்று நாமல் ஊடகச் சந்திப்பில் பகிரங்கமாக கூறி வருகின்றார்.

மேலும் ஞானசாரத் தேரர் உயிருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் ஆபத்து இருக்கின்றது என்றும் நாமல் குமார தெரிவித்திருக்கின்றார்.

Previous Story

චීවරධාරී ගේම බුද්ධි අංශයට හෙළිකරේ මම.Tටීම් එකක් ලෑස්ති කරගන්න මටත් කිව්වා.

Next Story

සහරාන් කල්ලියේ 129 ක් රට පුරා.S.I.S.රහස් වාර්තාවක් එළියට