பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்?

‘இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்? | Prasanna Leave Budujana Peramuna Join Un Party

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்? | Prasanna Leave Budujana Peramuna Join Un Party

‘ஐ.தே. கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரை நான் ஆதரிக்கின்றேன். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று தவறாக அர்த்தம்கொள்ளக்கூடாது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்? | Prasanna Leave Budujana Peramuna Join Un Party

யானையின் முதுகில் ஏறும் எண்ணம் எனக்கு இல்லை. ‘மொட்டு’வில் இருந்தே எனது அரசியல் பயணம் தொடரும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

ஹக்கீமின் புதிய கண்டுபிடிப்பு!

Next Story

“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?