இது நமது தேர்தல் தொடர்பான மிகப் பிந்திய கணிப்பு. அதன் படி 14.11.2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பெரும்பாலும் பின்வரும் அடிப்படையில் அமையலாம் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.
NPP (ANU) 52% 128
SJB (SAJ) 25.5% 052
NDF (RAN) 06% 012
T/P (***) 02.5%% 016
SLPP (NAM) 03% 003
OTH.. 11% 013
TO… 100% 225
T/P (***) தமிழ் தரப்புக்கள்