தமிழகத்தில் மக்கள் ஆணை!

நஜீப்

நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்

Vijay: Assembly election results: Blockbuster debut! Vijay Tamil Nadu's Gen-nayagan | India News - The Times of India

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆணை எப்படி அமைந்திருக்கின்றது என்பதை நமது வாசகர்களுக்கு புள்ளி விபரரீதியில் தரலாம் என்று எதிர்பாக்கின்றோம்.

விஜேயின் தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீதம் 108 ஆசனங்கள். ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம் 30.2ச தவீதம் 73 ஆசனங்கள். எடப்பாடியின் அதிமுகவுக்கு 27.1 சதவீதம் 53 ஆசனங்கள். இதில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அடங்குகின்றன. ஏனைய 7.6 சதவீதம்.

இதில் விஷேடம் என்னவென்றால் விஜே தரப்பில் ஒரு அணிதான் களத்தில் இறங்கியது. திமுகாவில் 26 கட்சிகள் கூட்டுச் சேர்ந்திருந்தது. அதிமுகாவிலும் எறக்குறை பத்துவரையிலான அணிகள் இணைந்துதான் தேர்தலைச் சந்தித்தது என்பது இங்கு அவதானிக்கத் தக்கது.

இதனால்தான் தொங்கு சட்டசபை சிறுபான்மை மக்களின் விருப்பிலான ஆட்சி என்று நாம் சொல்லி வருகின்றோம். நாம் சொல்லி இருந்த கணக்கு 40% 32% 20% 06% 02% சதவீதம் என்று இருந்தது.

Previous Story

நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

Next Story

කපිල චන්ද්‍රසේන මියගිය නිවස අසල දර්ශන-මරා එල්ලුවාද එල්ලා මැරුවද