ஞானசார லீலைகள் அம்பலம்!

நஜீப்

நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்

தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் சிறை சென்ற செய்தி அனைவரும் அறிந்ததே.அந்த செய்திகளை தூக்கி சாப்பிடுகின்ற ஒரு செய்தியைத்தான் நாம் இங்கு பேச முனைகின்றோம்.

ஆனாலும் அங்கு சொல்லப்பட்டவார்த்தைகளை நாம் அப்படியே பதியப் போனால் நமது இதழ் மஞ்சல் பத்திரிகையாகி விடும். ஜனரஞ்சகமான ஊடகமொன்றுக்கு ஆதாரபூர்வமான தகவல்களுடன் போட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் ஜாஎல நகர சபை தவிசாளர் காவிந்த அஞ்சு பெரேரா.

ஞானசாரவின் வலதுகரமாக செயல்பட்டதால் அனைத்து இரகசியங்களையும் அஞ்சு அறிவார். அந்த போட்டியில் தான்  வெளியிடுகின்ற வார்த்தைகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் அவர் உறுதி கூறுகின்றார்.

மேலும் அலுத்கம தாக்குதலுக்கு ஞானசாரவுக்கு கோட்டாவே கட்டளை பிறப்பித்ததாகவும் அஞ்சு கூறுகின்றார். இந்த ஞானசார மனிதனே கிடையாதுஅவர் ஒரு மிருகம் என்றும் சாடுகின்றார்இந்த அஞ்சு.

Previous Story

බල සටන උණුසුම් ශිරන්තිගෙ ස්කෑන් මැෂිම "රිමාන්ඩ් කරලා චූන් එකක් ගන්න හදන්නෙ"

Next Story

ඥානසාරගේ ජම්පරේ ආතල්! 😂 / තලතාටයි තිත්තගල්ලටයි පිස්සු හැදුනු හැටි