சில மணி நேரங்களில் ஈரான் மீண்டெழுந்தது எப்படி!
தனது படை மற்றும் இராணுவத் தளபதிகள் தலைசிறந்த
விஞ்ஞானிகள் மற்றும் போர் மையங்களை இழந்த-
பறிகொடுத்த போதிலும் ஈரான் தன்னை
சுதாகரித்துக் கொண்டு இஸ்ரேலுக்கு தர்ம அடி கொடுத்தை
போர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று
ஆச்சர்யமாகப் பார்க்கப்படுக்கின்றது.
சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் பிறப்பெடுக்கின்ற
கதை என்பது இவையாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த அசுர வேகம் என்பதுதான் ஆச்சர்யம்.





