சண்டையும் சமாதானமும்!

நஜீப்

நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல்

சில காலங்களுக்கு முன்னர் சண்டையும் சமாதானமும் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நமது நினைவு சரியாக இருந்தால் இது 1956ல் தயாரிக்பட்ட ஒரு ரஸ்யத் திரைப்படம்.

The 'magic question': How long can Iran's choke on the Strait of Hormuz last? | SBS News

இதில் என்ன சிறப்பு என்றால் அந்தக் காலத்தில் அதிக பணச் செலவில் தயாரிக்கப்பட்ட படம்தான் இந்தச் சண்டையும் சமாதானமும். ஆனால் நாம் இங்கு பேசுவது ட்ரம்ப்-முல்லாக்கள் அல்லது அமெரிக்க-ஈரான் தொடர்பான சண்டையும் சமாதானமும் பற்றிய சில தகவல்கள்.

Why the Strait of Hormuz Is More Than an Energy Crisis | News Center

இது பற்றி கடந்த வாரமும் விரிவாக பேசி இருந்தோம். சொன்னபடி ஜெனீவா வருவதை ஈரான் குழு தவிர்த்தது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் வழியில் தூதுக்குழு கொல்லப்பட இருக்கின்றது என்று கிடைத்த தகவலாம்.

அடுத்து இதனை பகிரங்கமாகவும் ட்ரம்ப் கூறியும் இருந்தார். அடிப்பேன் நொருக்குவேன் கொழுத்துவேன் என்று பேசிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனுடன் தான் இந்த சமாதான பயணம் நகர்கின்றன.!

Previous Story

ඩීල්දාස ඉදිරියේ දන නොගැසූ කොටුවේ මහේස්ත්‍රාත්ට ජාතියේ ප්‍රණාමය!

Next Story

පල්ලේගම හිමි නඩුව,මුල් DNA පරීක්ෂණ වාර්තාව ලැබිලා, "ඇය ආරක්ෂිත තැනක ඉන්නවා ස්වාමීනි"