சஜி-முஜீ-சுஜீ முரண்பாடு!

நஜீப் 

நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்

பாதிக்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு மனிதாபிமான உதவிகளை செய்து விட்டு அதற்கு பணம் வசூலிப்பது பற்றி ஐமச. தரப்பில் கோரிக்கைகள் வருகின்றன.

இதனை அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கட்சி சமாளிக்கலாம்.! இதில் சஜித் முஜிபூர் சுஜீவ கதைகள் முக்கியமானது-முரண்பாடானது.

சஜீத் இது பற்றி தனது பாண்டியத்தை நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்த முயன்று ஜோக்கராகி மூக்குடைபட்டார்.

முஜீபூர் ரஹ்மான் தனது ஈரான் சார்பான கருத்துக்களை இன உணர்வுடன் கடும் தொணியில் பேசும் போது அந்தக் கட்சி சுஜீவ சேமசிங்ஹ ஈரான் வீரர்களுக்கு மனிதாபிமான உதவியது தவறு.

இந்தப் பணத்தை நமது மக்கள் நலன்களுக்கு அரசு செலவு செய்திருக்கலாம் என்றதுடன் செலவான காசை வசூலிக்க வேண்டும் என்ற தொனியில் பேசுகின்றார்.

பிணைமுறி விவகாரத்தில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்று பணத்துக்காக புத்தகம் போட்டவர் அல்லவா இந்த சுஜி.!

Previous Story

ජාතිවාදය අවුස්සන්න රෑ පල්ලියේ දවල් පන්සලේ

Next Story

சீனாவின் பிரம்மாண்ட சொகுசு கப்பல்