குரல் தரும் குறுஞ்செய்திகள்.

நஜீப்

நன்றி:02.08.2026 ஞாயிறு தினக்குரல் 

45 Kavadi groups granted permission to perform at Devinuwara Esala Perahera | Sri Lanka News | Ada Derana | Truth First

1.நாட்டில் கைதிகள் நற்பதாயிரம். அதில் 70 சதவீதமானவர்கள் போதையுடன் தொடர்பான கைதிகள். அப்படியானால் இருபத்து எட்டாயிரம் பேர் போதைக் கைதிகள்.

2.நாமலுக்கு எதிரான வழக்குகள் தொடர்ச்சியாக தள்ளிப்போவது தொடர்பில்பலத்த சந்தேகம். உள்நாட்டில் இரு வங்கிகளின் கணக்குகள் வராமையே இதற்குக் காரணமாம்!

3.நீதிபதிகளின் வயதை நீடிப்பதற்கு மு.கா.ஹக்கீம் 2015-2016 களில் ஆதரவாக குரல் கொடுத்து வந்திருக்கின்றார் என நீதி அமைச்சர் அர்ஷன ஞாபகமூட்டினார். இன்று நிலை.!

4.கஞ்சிப் பானை இம்ரானுக்கு மேல் மட்டம் விரித்த வலையில் ஆள் தப்பிவிட்டார். தகவல் கசிவால் அதிர்ச்சி.ஆனாலும் கஞ்சியின் பேச்சாளர் சைமா மலேசியாவில் சிக்கினார்!.

5.தயாசிரி-விமல்-கம்மன்பில-ஞானசார இருக்குமிடத்தை கண்டாலே அங்கு வில்லங்கம் என்பதை மக்கள் அறிவார்கள். அதுதான் அரசுக்கான ஆதரவின் இரகசியம்-நஜீத் இந்திக

6.நீதிபதிகள் வயதெல்லை விடயத்தில் பாடம் புகட்ட பொதுவாக்கெடுப்புக்கு போவோம் எனஎன்பிபி. முக்கியஸ்தர் ஒருவர் கேட்க ஜனாதிபதி அனுர அதற்குப் புன்முறுவலாம்!

7.பெராஹர நிகழ்ச்சியில் காவடி ஆட்டம் தொடர்பாக கஞ்சிப்பானைக்கும் தெஹிபாலே அணியினருக்குமிடையே பலப்பரீட்சையில்  கஞ்சி எதிர்பார்ப்பு வென்றதாம்!

 

Previous Story

ඇවන්ගාඩ් වංචා රැසක්කෝප් කමිටුවේදී එළියටමාසෙකට ඩොලර් ලක්ෂ හතරෙන්සියයට 80ක්ම අරගෙන

Next Story

මහර බන්ධනාගාරයේ ගැටුමට බලපෑ හේතුවක් හෙළිවෙයි ! ආන්දෝලනාත්මක දත්ත පත්‍රිකාවක් එළියට