UAE யில் ஆசிய கோப்பை
இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யு.ஏ.இ.,) மாற்றப்பட்டுள்ளது.
இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.