ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.613 தான்..

எந்த நாட்டில் தெரியுமா?

இதை படித்ததும் நீங்கள் ஆச்சரியப்படலாம். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் நீங்கள் எழுப்பலாம். ஆம், இது உண்மை தான். ஒரு லிட்டர் பால், பிரட் பாக்கெட்டுக்கு நிகராகவும், முட்டை விலையை ஒப்பிடும்போது தங்கத்தின் விலை குறைவாகவும் ஒரு நாட்டில் உள்ளது.

US Actions in Venezuela: Impacts on Energy - Center on Global Energy Policy  at Columbia University SIPA | CGEP

அது எந்த நாடு? அங்கு ஏன் தங்கத்தின் விலை இவ்வளவு குறைவாக உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். நம் நாட்டில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.380000.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.47000.00க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிடுகிடுவென உச்சம் தொட்டு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

தங்கத்தின் விலை இப்படி உச்சத்தில் இருக்கும்போது இன்னொரு நாட்டில் தங்கத்தின் விலை பால், பிரட் பாக்கெட்டுக்கு நிகராகவும், முட்டை விலையை விட குறைவாகவும் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

வெனிசுலாவில் தங்கம் விலை சரிவு ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த காலத்திலும் கூட பால், பிரட் பாக்கெட் விலைக்கு நிகராக ஒரு நாட்டில் தங்கம் கிடைக்கிறது. அந்த நாட்டின் பெயர் தான் வெனிசுலா. இது தென்அமெரிக்கா நாடாகும். அமெரிக்காவின் அருகே இந்த நாடு அமைந்துள்ளது.

Venezuela is too broken to fix itself – that's why the Lima Group is key -  The Globe and Mail

இந்த நாட்டில் 24 காரட் தங்கம் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு 24 காரட் ஒரு கிராம் தங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ரூ.678.00க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் ரூ.2000க்கு 10 கிராம் தங்கத்தை வாங்கி கொள்ள முடியும்.

ஆனால் நம் நாட்டில் ஒரு கிராம் தங்கம் இன்று 47000.00க்கு  விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பணத்தை வெனிசுலாவில் கொடுத்தால் மொத்தம் 69 கிராம் தங்கத்தை நம்மால் வாங்க முடியும்

மேலும்வெனிசுலாவின் ஒரு டஜன் முட்டை (12 முட்டை) விலை ரூ.789.00 ஆகும். அதன்படி பார்த்தால் 12 முட்டைகளின் விலையை விட ஒரு கிராம் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது. விலை குறைவுக்கு என்ன காரணம்?

தங்கத்தின் விலை இவ்வளவு மிகவும் மலிவாக இருப்பதால் வெனிசுலா மிகவும் செழிப்பான பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடு என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது.

வெனிசுலாவில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. வெனிசுலாவின் கரன்சியை ‘பொலிவார்’ (Bolivar) என அழைப்பார்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான பெலிவார் கரன்சியின் மதிப்பு 473.36 VES என்ற அளவில் உள்ளது. இந்த கரன்சியின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளதோடு, தங்கம் உள்ளிட்ட பிற பொருட்களின் விலை குறைந்து வருகிறது.

Gold prices rise again as US–Venezuela tensions flare. Buy now or wait? -  India Today

இதனால் தங்கம் விலை குறைந்தும் உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. தங்கத்தை விட அந்த நாட்டு மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது தான் கவனம் செலுத்துவதால் தங்கத்தின் விலை சரிவை எதிர்கொண்டுள்ளது.

Previous Story

பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு பல விஷயங்கள் தெரியாதாம்?