உக்ரைன் போரில் கூலிப்படை!

-யூனுஸ் என் யூசுப்-

சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாப் படைகள் உக்ரைன் ஹோட்டல் ஒன்றில் நடாத்திய விமானத் தாக்குதலில் பல அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். என்று அறிவித்திருக்கின்றது. ஆனால் இத் தாக்குதலில் சிவிலியன்களே கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று உக்ரைன் கூறுகின்றது.

Ukraine says suspect directed Russia missile attack in Kramatorsk | Russia- Ukraine war News | Al Jazeera

இதில் சிறுவர்களும் அடங்கி இருக்கின்றார்கள் என்று அது குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் போரில் காசுக்காக தன் ஆர்வலர்களாக களத்தில் இருந்த தென் ஆபிரிக்கா மற்றும் கம்போடியக் கூலிப்படையினர் பலரும் கொல்லப்பட்டிருக்கின்றர். இதனை அந்த நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

Massive' Russian missile attack on Ukraine's Kryvyi Rih city | Russia- Ukraine war News | Al Jazeera

எனவே ஐஎஸ். படையில் பணத்துக்காக இலங்கையர் கூட சில பேர் போய் மடிந்த வரலாறுகள் இருக்கின்றன. எனவே காசுக்காக மனிதன் இன்று கயிற்றில் ஆடுவதை விட அதிகமான டொலர்களை சம்பாதிப்பதானால் உக்ரைன் போருக்குப் போவதுதான் வருமானம் கூடியது என்று எண்ணுவதால்தான் அங்கு மக்கள் போருக்கு போய் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

Victoria Amelina, Ukrainian novelist, killed in Russian attack | Russia-Ukraine war News | Al Jazeera

Victoria Amelina

(A war crimes researcher and novelist, the 37-year-old died from wounds sustained in Tuesday’s missile attack.)

இத் தாக்குதல் தொடர்பாக ரஸ்யா ராணுவம் படைகளைப் பாதுகாக்க அந்த இடங்களில் பொதுமக்களைக் கேடயமாக உக்ரைன் பாவிக்கின்றது என்று கூறி இருக்கின்றது.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

12 மனைவி, 102 பிள்ளை, 578 பேரப்பிள்ளைகள்  திணறும்-மூசா 

Next Story

"நோ உடலுறவு.." ஆய்வகத்தில் ரெடியாகும் குழந்தை!