இலங்கை:உலக புகழ்ப் பெற்ற பொருளாதார விஞ்ஞானி வெளியிட்டுள்ள தகவல்

Steve Hanke, professor of applied economics at Johns Hopkins University, speaks during a panel discussion at the Bloomberg via Getty Images Global Inflation Conference in New York, U.S., on Thursday, Sept. 8, 2011. The event will look at global inflation in the wake of recent events, from protests over food prices that ushered in the Arab Spring, to the U.S. debt crisis, to China's ongoing struggle to keep its economy under control. Photographer: Ramin Talaie/Bloomberg via Getty Images

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 26 வீதமாக பெறுமதியை இழந்துள்ளதாக உலக புகழ்ப் பெற்ற பொருளாதார விஞ்ஞானியான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் (Steve Hanke) தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடனை திரும்ப செலுத்துதல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியன ஊடாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளதாக ஸ்டீவ் ஹென்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை 1884 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இருந்ததை போன்று நிதிச் சபையை நிறுவ வேண்டும் எனவும் அவர் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

Previous Story

கண்டி, கட்டுகஸ்தோட்ட தீ சம்பவம் கொலை

Next Story

ஏமாறத் தயாரில்லை! கோட்டா பேச்சுக்கு முன் சம்பந்தன் அறிவிப்பு