2022
அல்.ஹம்ரா கனிஷ்ட கல்லூரி
நசார் மாவத்த தெலியாகொன்ன–குருனாகல
18.01.2022
(செவ்வாய்க் கிழமை)
பி.ப 2.00
மாணவிகளின் தயாரிப்புக்கள்
காட்சிக்கு வைக்கப்படுவதுடன்
அன்று ஓடர்களும் பாரம் எடுக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்களுக்கு
பகிரங்க அழைப்பு.
பிரவேசம் இலவசம்.
முறைசார கல்வி பயிலுனர்கள், பொறுப்பாசிரியர்
மற்றும் முறைசார கல்வி வலய அதிகாரிகள்
எஸ்.எப்.ரிஸானா
(விஞ்ஞான ரீதியிலான
ஆடைவடிவமைப்பாளர்)