அதிர்ந்து நிற்கும் சர்வதேசம்!

நஜீப்

நன்றி: 29.03.2026 ஞாயிறு தினக்குரல் 

போர் ஈரான் இஸ்ரேல் கட்டார் சவுதி யூஏஈ பஹ்ரைன் குவைத் நாடுகளில் கடும் சேதத்தையும் அமெரிக்க பொருளாதாரத்தில் நாசத்தையும், முழு உலகிலும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி விட்டது.

போர் மேலும் தொடர்ந்தால் ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களை அழிப்போம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரித்திருந்தன.

அப்படியா? நான் பதிலுக்கு முழு மத்திய கிழக்கு நாடுகளிலும் வலு சக்தியையும் அழித்து விடுகின்றேன் என்றது ஈரான்.

மேலும் தனது நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் தலா அறுபது கோடி (60) வரி செலுத்த வேண்டும் என ஈரான் கூறிவிட்டது.

இது தவிர கடலுக்கடியில் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக போகும் அனைத்து கேபல்களையும் அழித்து விடுவதாக ஈரான் எச்சரித்தது.  இதனால் அமெரிக்காவும் முழு உலகுமே ஆடிப்போய் நிற்க்கின்றது.

முழு இணைய சேவையும் காலி! வர்த்தகம் வங்கி வைத்தியம் கல்வி நிருவாகம் செய்தி பரிமாற்றம் அனைத்தும் காலி.

Previous Story

Trump-ன் முடிவு ஆரம்பம்! | “No Kings” On Iran | அதிர்ந்து போனது America

Next Story

விஜய் என்ன கிறிஸ்துவரா?