YUNUS HAPPY BIRTHDAY:2

ஸ்ரீ லங்கா கண்டி

உடதலவின்னையைச் சேர்ந்த

யூனுஸ் பரகத்

தனது இரண்டாவது பிறந்த தினத்தை

நேற்று

13.01.2022

தனது இல்லத்தில் கொண்டாடினார்.

இவர் பரகத்-நஸ்ரினா

ஆகியோரின் இளைய புதல்வரும்

யூசுப் பரகத்

அவர்களின் தம்பியுமாவார்.

—(விளம்பரம்)—

Previous Story

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கர்தினால்

Next Story

நமது பொங்கள் நல்வாழ்த்துக்கள் 2022