ரூ.2 கோடி பணம்! கல்யாணம் முடிந்த கையோடு ஓட்டம்! இந்தோனேசியாவில் ரொம்பவே வினோதமான ஒரு திருமணம் நடந்துள்ளது. அங்கு 74 வயதான முதியவர் ஒருவர், அவரை விட 24 வயது இளம் பெண்ணை பணம் கொடுத்து வாங்குவது போல வாங்கி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும், கல்யாணம் முடிந்த கையோடு அவர் அந்த நபரை விட்டுச் சென்றுவிட்டாராம். இது குறித்து நாம்
Read More