ஷேக் ஹசீனா நிலைமை என்ன? கடந்த ஆண்டு நடந்த GenZ போராட்டத்தால் வங்கதேசத்தி ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டது. உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெறும் என, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம்.
Read More


