ஈரான் மீது அமெரிக்கா தரை வழி தாக்குதலுக்கு ரெடியாகியிருக்கிறது. அப்படி ஒன்னு நடந்ததல், துபாய் உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் உள்ள அமெரிக்க ஐடி நிறுவனஙகளான கூகுள், மைக்ரோசாப்ட் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. வேலியில் போன ஓணானை பிடித்து மடியில் கட்டிக்கொண்ட கதையாக அமெரிக்கா தற்போது முழித்து வருகிறது. ஈரான் போரை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று
Read More


