நஜீப் நன்றி: 29.03.2026 ஞாயிறு தினக்குரல் போர் ஈரான் இஸ்ரேல் கட்டார் சவுதி யூஏஈ பஹ்ரைன் குவைத் நாடுகளில் கடும் சேதத்தையும் அமெரிக்க பொருளாதாரத்தில் நாசத்தையும், முழு உலகிலும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி விட்டது. போர் மேலும் தொடர்ந்தால் ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களை அழிப்போம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரித்திருந்தன. அப்படியா? நான் பதிலுக்கு முழு மத்திய கிழக்கு நாடுகளிலும் வலு
Read More


