நஜீப் நன்றி: 28.03.2026 ஞாயிறு தினக்குரல் வடக்கு சீன சன் சுன் ஹி வீதி கடும் குளிரான காலநிலை. அங்கு ஏழு நாய்களின் செயல்பாடுகள் அதனை அவதானித்த ஒருவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அதனை வீடியோ எடுத்தவர் அது பற்றி தேடிப்பார்க்க இறைச்சிக்காக எடுத்து செல்லப்பட்ட எழு நாய்களும் அங்கிருந்து தப்பிய கதைதான் இதன் பின்னணி. சீனாவில் நாய் இறைச்சி விற்பனை சர்வசாதாரணம்.
Read More


