மத்திய கிழக்கில் நிலவும் மோதல் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளைச் சர்வதேச அளவில் ஏற்படுத்தும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஏழு அம்ச கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம். இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
Read More


