‘அமெரிக்கா-ரஷ்யா-சீனா-இரான்’ வீடுகளுக்கான வெப்பமூட்டும் எண்ணெய் கட்டண உயர்வு முதல், பாகிஸ்தானில் மின் கட்டணத்தைச் சேமிப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டது வரை, மத்திய கிழக்குப் போரின் நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்கனவே கடுமையாக உணரப்படுகின்றன. கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்களின் நீண்ட பட்டியலுக்கு இணையாக, இதிலிருந்து பயனடைபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார்? வெற்றியாளர்கள்: நார்வே, கனடா மற்றும் ரஷ்யா புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த அனைத்து
Read More


