-ஜஹங்கீர்- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகள் அனுர குமரவின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கி இருந்தன. இதனை நம்மிடம் பல என்பிபி-ஜேவிபித் தலைவர்கள் நன்றி உணர்வுடன் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றனர். வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளரின் வெற்றிக்கு ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட முஸ்லிம் வாக்குகள் பக்க துணையாக இருக்கின்றன.
Read More