LOVE STORY

One day a  காகம் and  கொக்கு
Fly In the vaanam,
At the நேரம் கொக்கு
Fell down in கடல்

After that the காகம் give his கை
& touch the கொக்கின் கை
Suddenly கொக்கு sang the song
கருப்பான கையால கைய புடிச்சா…..

and காதல் starts between them.
But காகத்தின் family rejected
கொக்கு, because of its
வெள்ளை colour.

So கொக்கு always stand in one
Leg in hot வெயில் to
become கறுப்பு
what a fantastic love story.

 

 

இனவெறி மறப்போம்
ஒரு காலத்தில் வெள்ளையருக்கு
தனியே ரயில் பெட்டிகள், இருக்கைகள்
வெள்ளையர் நின்று கொண்டு போக
கறுப்பர்கள் ஆசனங்களில் அமர்ந்து
பயணத்தைத் தொடர முடியாது
என்றிருந்த உலகம் அல்லவா இது
அதனால்தான் இன, நிற வெறி…!
சில வாரங்களுக்கு முன்னர்
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளைட்
படுகொலைக் கதையும் இதுதான்..

நிற வெறி துறப்போம்
இப்போது நமது நாட்டில்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்
கட்சி வெறியும் கலர் வெறியும்
கொடிகட்டிப் பறக்கும் நேரமிது…!!!
குடி மக்களே கட்சிக்காகவும்
கலருக்காகவும் ஏமாளிகளாகாதீர்கள்.
தூர நோக்குடன் நல்ல முடிவுகளை
சமூக நலன் கருதி எடுக்க
எம்மை நாம்; தயார் செய்வோம்.
யாருக்கு நமது புள்ளடி யோசிப்போம்!

நமது நல்ல தெரிவு
அரசியல் டீலர்களையும் மௌலிகளையும்
நாடாள நாம் அனுப்பி இதுவரை
நாம் கண்டதுதான் என்ன?
உரிமை சலுகை வென்று தருவோம் என்பார்!
அது யாருக்கு எங்கே எப்போதாவது வந்ததா?
அது கறுப்பா சிவப்பா எப்போதாவது
யாராவது பார்த்தீர்களா நுகர்ந்தீர்களா!
போலிகளிடம் ஏமாந்தது போதும்
கூடிவாழும் உறவும் வீடுதேடி வரும் நட்புமே
நமது நல்ல தெரிவாக இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

அண்மைய தேர்தல் முடிவுகள்

Next Story

குட்டிக் கதை - புதிய தலைமுறை