ஈரானுக்குள் அணு குண்டு வெடிக்கலாம்!

ஈரானுக்குள் அணு குண்டு வெடிக்கலாம்!
இது எப்படி என்று கேட்கின்றீர்களா?
தனக்கு ஏற்படுகின்ற பேரழிவு இன்று
இஸ்ரேலுக்கு பெரும் அவமானத்தைக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள்
ஏதாவது செய்தாக வேண்டி இருக்கும்.
அது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு
அணு குண்டுத் தாக்குதலாக அமையலாம்.
இந்த அணு குண்டை மொசாட் ஏற்கெனவே
ஈரானுக்குள்ளேயே கொண்டு வந்து
வைத்திருக்கவும் அதிக வாய்ப்புக்கள்.

அப்படி ஒரு தாக்குதலை ஈரானுக்குளே
நடாத்திவிட்டு அது ஈரான் பரிசோதனை செய்த போது
வெடித்தது என்றும் இஸ்ரேல் கதை
சொல்லவும் அதிகமான வாய்ப்புக்கள்.
எனவே விமானத்தில் இருந்துதான்
ஈரான் மீது அணு குண்டு போட வேண்டும்
என்ற நிலை இப்போது இல்லை
என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்!

*****
மொத்தமாக ஈரானை அழிக்க (5 வரை)
பல அணுகுண்டுகள் தேவைப்படும்.
ஏதோவகையில் ஈரானுக்கு ஒரு அணுகுண்டு
கையில் கிடைக்குமாக இருந்தால் அதனால்
இஸ்ரேலை ஓரே முறையில் அழிக்லாம்
என்ற ஒரு நியதியும் இங்கு இருக்கின்றது.
என்பதுதான் யதார்த்தம்.

-நஜீப் பின் கபூர்

Latest and Breaking News on NDTV

Previous Story

2வது தினமாக இஸ்ரேல் பற்றி எரிகிறது

Next Story

பற்றி எரியும் டெஹ்ரான் எண்ணெய் கிடங்குகள்!