ஜேவிபி கிளர்ச்சியின் மைய நகர் அம்பலங்கொடை!
இஸ்ரேல்-சியோனிச அரியலேவியை இங்கு அழைத்து
வந்து ஜேஆர் இளைஞர் மன்ற சேவையை துவக்கிவைத்தார்.
இளைஞர் சேவை மன்றம் என்பது முற்றிலும்
பாலஸ்தீன விரோத சியோனிச சிந்தனையில் முனைத்தது.
அதனை வைத்துத்தான் ஜேஆர்.
ஜேவிபி.யை அழிக்கவும் முயன்றார்.
இன்று முடிவு என்னவாக அமைந்தது.





