அன்னையர் தினத்தில் தாய்மார் நடுத் தெருவில்!

சர்வதேச அன்னையர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ஆகும். எனினும் தமது வீடுகளுக்கு சமையல் எரிவாயு பெறுவதற்காக கொழும்பில் பல தாய்மார் மணித்தியாலங்கள் இன்று இரவு இரவாக

2022 MAY 4 : 50 மில்லியன் டொலர்கள்:இலங்கை கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2022 ஏப்ரல் இறுதிக்குள் 1,827 மில்லியன் டொலர்களாக இருந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இங்கு அந்நிய செலாவணி கையிருப்பு 1,618 மில்லியன் டாலர்களை

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணி: பெரும் தொகை பண மோசடி-சர்வதேச ஊடகம் தகவல்

அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனம் ஒன்றின் பண மோசடி வழக்கு விசாரணையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் ! யார் இவர்?

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்- பேராயர்

சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எனவே, இந்நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம்

மக்கள் புரட்சிப் போராட்டம்! ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த

இலங்கையில் நடப்பது என்ன ?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி அரசு அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை அமைக்கும்

பிரதமர் விலகல் உண்மையில்லை!

பிரதமர் பதவி விலகியது பற்றி சர்வதேச ஊடகங்களும் நாமும் கூட சற்று நேரத்துக்கு முன்னர் செய்தி சொல்லி இருந்தோம்-அந்த செய்தியை பிரதமர் அலுவலகம் தற்போது மறுக்கின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச

/

அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்ல முயற்சி -ஆம் ஆத்மி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா தொண்டர்கள் நடத்திய போராட்டமும், அப்போது நடந்ததாக கூறப்படும் வன்முறையும் சர்ச்சையாகியுள்ளன.

நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது: அமைச்சர் கெஹலிய

நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது எனச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் இதனைக்