அலிகர் கல்லூரி வளாகத்தில் தொழுகை: பேராசிரியர் மீது நடவடிக்கை!

வட இந்தியாவில் புகழ்பெற்ற நகரமான அலிகரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் தொழுகை செய்யும் வீடியோ வெளியானதை அடுத்து, நிர்வாகம் அவரை விடுப்பில்

சிறுமியை  கர்ப்பமாக்கிய ஐயர்!

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று

ஸஹ்ரான் மனைவிக்கு தமிழில் ஆவணங்கள்!

ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கெதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும்

டொலர் : ஹஜ் பயணத்திற்கும் சிக்கல் 

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் இன்று (25) சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சு அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில், இம்முறை ஹஜ் பயண

” இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா ” – நமல் 

இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடுமையான பொருளாதார

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்:அநுர காட்டம்

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நுவரெலியா-சினிசிட்டா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அதன்

ரீமிக்ஸ் கதை விடும் பிரதமர்  ரணில்! IFM  நிலைப்பாடு பற்றியும் இம்ரான் MP

ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது. கோட்டா அரசாங்கத்தில் தீர்வின்மையே தொடர்கின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

/

இலங்கை போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர்

இலங்கையின் நடந்த குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான கெய்ர் ஸ்டர்மேர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உலகின் மிகப்பெரிய விஸ்கி போத்தல் ஏலத்திற்கு 

உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச்

 ஜனாதிபதி கோட்டா: ஞானக்கா வீடும் தீக்கிரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்