-நஜீப் பின் கபூர்- எதிரணிக்கு வரவு செலவை விமர்சிக்கின்ற தகுதி கிடையாது உலகம் பூராவும் பொருளாதார வீழ்ச்சி இங்கு மட்டும் வளர்ச்சி! கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தவறானது பிழையானது தோட்டச் சம்பளம் 1000 ரூபா வழங்க மாட்டோம் முதலாளிகள்! கவர்ச்சியான வார்த்தைகளை சோடித்திருக்கின்றார்கள்-ஜேவிபி கடந்த 17ம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ரஜபக்ஸ 2021 ம் நிதி ஆண்டிற்கான வரவு
Read More

