சுன்னத்  சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

-பெலெபெ யாம்ப்யாஸ்- ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.

 தேர்தல் நடத்த முடியுமா?

-ரஞ்சன் அருண்பிரசாத்- பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை

வன்முறையுடன் துவங்குகின்றது தேர்தல் நகர்வு!

நஜீப் பின் கபூர் ஒரு வகையில் நாம் அதிர்ஸ்ட சாலிகள் அல்லது மிகப் பெரிய பாவக்காரர்கள் என்று நமக்கு சொல்லத் தோன்றுகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் உலகில் எங்கும் நடக்காத பல

 SEX:ஆண்கள் உயிர் போகவும் காரணமாக இருக்கும்!

பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு

ஐஸ்:முஸ்லிம் கிரா­மங்கள்!  திடுக்­கிடும் தக­வல்கள் 

– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாட்டில் பர­வ­லாக பயன்­பாட்­டி­லுள்ள போதைப்­பொ­ருட்­களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்­கொண்டு முன்­ன­ணியில் பய­ணிக்­கி­றது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்­மைக்­கா­ல­மாக வலு­வ­டைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. போதைப்­பொ­ருட்கள் தொடர்பில் நடாத்­தப்­பட்ட

அல்-அக்ஸா யூதக் கோயிலாகிறது? இஸ்லாமிய நாடுகள் கொந்தளிப்பு?

இஸ்ரேல் நாட்டின்  பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் அண்மையில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப்

தேர்தல் அழைப்பும் அதற்கு எதிரான சதிகளும்!

-நஜீப் பின் கபூர்- எப்போதோ நாட்டில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை ஆட்சியாளர்கள் இன்று வரை நடத்தாமல் விட்டதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில்

போதைப் பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்தை நடத்த மறுத்த பள்ளிவாசல் ?

-யூ.எல். மப்றூக்- போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.இலங்கையின் கிழக்கு மாகாணம் – அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ

2023 புத்தாண்டு எச்சரிக்கை!

-நஜீப் பின் கபூர்- புத்தாண்டு என்று வந்துவிட்டால் வாழ்த்துச் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதுதான் வழக்கம்- சம்மிரதாயங்களாகவும் இருந்து வந்தாலும் நாம் 2023 புத்தாண்டுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற  குடிமக்களுக்குச் சில

பாடசாலை கல்வியில் ஊக்கப்படுத்தலின் முக்கியத்துவம்!

-பேகம் ரஹ்மான்- (சிரேஷட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) மாணவர்களை வளமிக்கவர்களாக மாற்றுவதும் அவர்களை வளம் இழக்கச் செய்வதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களிலே தங்கியுள்ளது. மாணவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகள்

1 32 33 34 35 36 68