ஸ்வீ:26 வயது பெண் அமைச்சர்

ஸ்டாக்ஹோம்: ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் புதிய அரசு சமீபத்தில் பொறுப்பேற்றது. பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார்.
இதில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ரோமினா பூர்மோக்தாரி, 26, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 26 வயது பெண் அமைச்சராக தேர்வு

இங்கு இதற்கு முன், 27 வயதுடைய இளைஞர் அமைச்சர் பதவி வகித்துள்ளார். அந்த சாதனையை முறியடித்துள்ள ரோமினா, உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

Previous Story

ஷி ஜின்பிங்: சீனாவின் வீழ்த்த முடியாத தலைவராக உருவாக இவரால் எப்படி முடிகிறது?

Next Story

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா..? அல்லது சர்வதிகார அரசில் வாழ்கிறோமா..??