செய்தி யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! May 18, 2022May 18, 2022 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in May 11, 2026May 11, 2026 நிந்தவூர் வரும் ஜனாதிபதி May 11, 2026 போர் நிறுத்தத்தை இரான் ஏன் ஒரு வெற்றியாக கருதுகிறது? May 11, 2026 “முதல்ல பணத்தை எடுத்து வை..”- ஈரான் May 11, 2026May 11, 2026 ஈரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. May 11, 2026May 11, 2026 මහින්ද හෙට යයිමද? May 11, 2026 Fabio Wardley vs Daniel Dubois -2026 Previous Story மஹிந்த இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்- மேஜர் மதன் குமார் Next Story அம்பாறை: புலிகள் வெட்டுகின்றனர். கூச்சலிட்டவர்கள் கைது!