ரணிலுக்கு சம்பிக்க அதிரடிக் கடிதம்

பட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் 5 கேள்விகளுக்கு பதில் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் “கோட்ட கோ கம” தாக்குதல் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி கேள்விகள் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

 

Gallery

Previous Story

மே-9 அந்தரங்க ரிப்போர்ட்

Next Story

'கோட்டா கோ கம தாக்குதலை தடுக்கக் கூடாது'