காசில் வரும் பெரும்பான்மை

-நஜீப்-

பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது அனைவரும் அறிந்த கதைதான். ஆனால் நமது நாடாளுமன்றத்தில் அரசியல் தலைவர்களும் உறுப்பினர்களும் கொள்கை கோட்பாடுகளை மறந்து காசுக்காக பல்டி அரசியல் செய்வதும் அதற்கு சமூக நண்மை. இப்போது புரியாது காலம் புரிய வைக்கும் என்று கதை சொல்வதையும் நாம் நிறையவே பார்த்திருக்கின்றோம்.

ஒற்றை உறுப்பினராக இருக்கின்ற நமது பிரதமர் ரணிலின் பெரும்பான்மையும் காசில்தான் தீர்மானிக்கப்படும் என்று நாம் நம்புகின்றோம். தலைமறைவாக இருக்கும் ஏழுதலைதான் இதற்கு ஏற்பாடுகளைச் செய்யப்ப பணிக்கப்பட்டிருக்கின்றது.

டீல்காரத் தனித்துவத் தலைவர்களும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் தேசபந்துவுக்கும் கந்தகாமவுக்கும் கிடைத்த பூசையை ஒரு முறை மனதில் வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

அலரி மாளிகையில் போய் மஹிதாவை வாழ்த்தி விட்டு வழி நெடுகிலும் புர்யானி உண்டு  பேரை ஆற்றில் நீராடி விட்டும் வரலாம். எதற்கும் ஜாக்கிரதை.

நன்றி: 15.05.202 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

காலைவாரிய மைத்திரி: கடுப்பில் ரணில்!

Next Story

கோட்டா-ரணில் அமைச்சரவையை             நியமிப்பதில் நெருக்கடி!