ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் – வீடு தீக்கிரை!

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு (Hafiz Nazir) சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை முகநூலில் Thayalan Thaya என்பவர் பதிவிட்டுள்ளார்.

Previous Story

உலகின் மிகப்பெரிய விஸ்கி போத்தல் ஏலத்திற்கு 

Next Story

மஹிந்த திருமலை கடற்படை முகாமில் -கமல் குணரத்ன