இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5972 ரூபா போதுமானது என்று கூறுகிறது.
இந்தக் கணக்குகள் சரிதானா என்று நாம் பொருளாதார விற்பன்னரான திருவாலர் 2500; (பந்துலவிடம்தான்) ஒருமுறை கோட்டுப்பார்க்க வேண்டும்.அவருக்குத்தான் இந்த புள்ளிவிபரங்கள் பற்றி நன்றாகத் தெரியும்.