மகள் மேடையேறக் கூடாது!

நஜீப்  

நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்

திலக் வீரசிங்ஹ 2029 மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமலின் மாமனார். லிமினியின் தந்தை. சமுதிதவுடன் நேர்காணலின் மனிதன் கண்ணீர் வடித்ததை நாம் பார்த்தோம். 12.09.2029ல் அனுராதபுரத்தில் மொட்டுக் கட்சி நடாத்தும் பேரணியில் நாமலால் கலந்து கொள்ள முடியாத நிலை.

ஆதரவாலர்கள் அவரது மனைவி கலந்து கொள்வர் என்று  கூறுகின்றார்கள். ஆனால் அவரது தந்தை திலக் இந்த நேரத்தில் எனது மகளின் கடமை கணவனதும் குழந்தைகளினதும் நலன்களாக இருக்க வேண்டும். அவர் எக்காரணம் கொண்டும் அந்த மேடையில் ஏறக் கூடாது.

அப்படி மீறியும் மகள் மேடைக்கு வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைள் பற்றி தான் யோசிக்க வேண்டி வரும் என்றும் எச்சரிக்கின்றார். தன் மீதான நிதி மோசடிகளை மறுப்பதுடன், நாமல் மாமிசம் உண்ணமாட்டார். பியர் கூட வாயில் வைப்பதில்லை என்று மாமன் வேறு சான்றிதழ்!

 

Previous Story

அனுர-சஜித்-நாமல் பலப் பரீட்சைகள்!

Next Story

නිමල් පෙරේරා සහ නාමල්ගේ රහස් ගනුදෙනුව,හම්බන්තොට රෝහල් ව්‍යාපෘතියෙ ඩොලර් මිලියන ගණනක අල්ලස්!