நஜீப்
நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல்
கொலை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு சலுகைகளுக்காகவும் கோடிக் கணக்கில் அரசியல்வாதிகள் டீல்-கப்பம் வாங்கிய கதை.!
அரச அதிகாரத்தை வைத்து கொலைக்கும்-உயிர்பிச்சைக்கும் சிறைச்சாலையில் சொகுசு வசதிகள் தருவதாக அமைச்சர் விஜேதாச மகன் எப்படி கப்பம் வாங்க முடியும்?
அரச அதிகாரங்கள்-பதவிகளை வைத்துநடக்கும் டீலை நாம் அரசகப்பமாக வாதிட முடியும்.!விஜேதாச சொல்வாக்கான பல்டி அரசியல்வாதி.2023ல் நீதி அமைச்சராகவும் சிறைச்சாலை அமைச்சராகவும் இருந்தவர்.
அவரது மகன் தந்தையின் செல்வாக்கைப் பாவித்து நதுன் (அரக்கட்ட) என்ற போதை வியாபாரி மனைவியிடம் மேற்சொன்ன சலுகைகளுக்காக 50 கோடி ரூபா கேட்டு அதில் 12 கோடிகளை டுபாயில் ஹபாரி என்பவரின் வீட்டில் வைத்து பெற்றிருக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி சகித விஜேதாசஐமச. அமைப்பாளர்சரித் அபேசிங்ஹவும் கைது. கதையை ஹபாரி இன்று பகிரங்கமாக உறுதி செய்கின்றார்.



