-தகவல்:சாபி சிஹாப்தீன்-
நாளை 06.02.2022 ஞாயிற்றுக் கிழமை கண்டி – கார்சல் லேன் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற இருக்கின்றது.
கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட மூன்று அணிகள் கலந்து கொள்கின்றன.
அணிக்கு பதினொரு பேர் பங்குகொள்ளும் இந்தப் போட்டியில் ஒரு அணிக்கு எட்டு ஓவர்கள் வழங்கப்பட இருக்கின்றன. போட்டிகள் சுழற்ச்சி அடிப்படையில் நடை பெறும்.
அணிகளும் தலைமை தாங்குகின்றவர்களும்
GOLDEN WARRIORS – SAMPATH WIJENAYAKE
CASTLE SUPER KINGS- M.RAZEEK
KING FIGHTERS -THISSA WIJENAYAKE
பிரதம அதிதியாக
பஸ்லான் பாரூக் அவர்கள் கலந்து கொள்கின்றார்
(கம்பளை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் பிரிவு அமைப்பாளர்)