நஜீப்
நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல்
ஈஸ்டர் தாக்குதலில் அரசு ஆதரவாலர்கள் ஒரு இசுவையும் ராஜபக்ஸாக்கள் அதற்கு மாற்றமான ஒரு இசுவையும் முன்னெடுத்து வருகின்றார்கள். அதற்கு தமக்கு சாதாகமாக ஊடகங்களைப் பாவித்தும் நாம் அறிவோம்.
இதில் சில உண்மைகள் இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்றன. நீதி மன்ற தீர்ப்புகள் மற்றும் பொலிஸ் பதிவுகளில் உள்ள சில தகவல்கள் இவை. சஹ்ரான் சட்டத்தரணி இன்று அமைச்சர் என்ற கதை அபாண்டம்.
நான் அசாட் மௌலானாவை சந்தித்தது கிடையாது. ஆனால் பெந்தோட்ட RIU ஹோட்டல் பதிவில் 2020.09.15ல் சலே சந்தித்த ஆதாரம் இருக்கின்றது. மௌலானாவுக்கு தூதுவர் பதவி என்றும் கூறப்பட்டதற்கான ஆதாரமும் இருக்கின்றதாம்.
சானி பிரான்சில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட மௌலானாவை 2026.05.01ல் எப்படிச் சந்திக்க முடியும் என்றும் விமர்சனம். ஆனால் மௌலானா பிடியானை 2025.05.01ம் திகதிவிலக்கிக் கொள்ளப்பட்ட பதிவுகள் இருக்கின்றன..





