குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல் 

1.போதை மற்றும் ஊழல்களுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள்-நீதிதுறையினரை சில எதிரணி அரசியல்வாதிகள் சமூகத்தில்துரோகிகளாக சித்தரிக்கின்றானர்-ஜனாதிபதி!

2.ஈரான் போருக்கு முன்னர் ஒரு பரல் பெற்றோல் 85 டொலர்கள். போரில் போது ஒரு கட்டத்தில் அது 120 டொலரைத் தொட்டது.இன்று அது 74டொலராகச் சரிந்துள்ளது.அப்பாடா.!

3.அசாட் மௌலானாவை ஒரு போதும் சந்தித்ததில்லை-கோடா.! மிரிஹான வீட்டில் இருவரும் எடுத்த போட்டோக்களை நீதிமன்றில் காட்ட, கோடாசட்டத்தரணிகள் மௌனம்.!

4.வடக்கு அரசியலில் கஜோந்திரா-அர்ஜூனா சமர் உச்சம் தொட்டிருக்கின்றது. சந்திக்கின்ற எல்லா இடங்களிலும் கேவலமான மோதல்கள். இது இனத்துக்கே தலைகுனிவு.!

5.ஈஸ்டரில் கொல்லப்பட்டவர்கள் பற்றி இது வரை துல்லியமான கணக்குகள் கிடையாது. இது 259,277,271க்கும்276இடையில் 315முதல்390 வரை என்று முரணான பதிவுகள்.!

6.இலங்கையில் இருக்கும் நீதிபதிகள் சிலரை விலை கொடுத்து எளிதாக வாங்கிவிட முடியும் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை அசாட் மௌலானா கூறி இருக்கின்றாராம்.!

7.புதிய வரலாற்றுப் பதிவு:ஈஸ்டர் தினத்தில் பக்தர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகி இருப்போரை விடுதலை செய்யுமாறு கோட்டு பாப்பாண்டவருக்கு கடிதம்.!

Previous Story

ඩී.ඕ. එක අයින් කරන්න පුතා සලිදුගෙනුත් කෝටි 05 ඉල්ලලා

Next Story

චරිත්ලා වෙනුවෙන් පෙනී ඉන්නැයි චරිත්ලෑ යාළුවන්ගෙන් සජිත්ට බලපෑම්