பீபா-உதைப்பந்தாட்ட தரவரிசை

யூசுப் என் யூனுஸ்

இன்று முழு உலகத்தையும் பீபா-உலக உதைப்பந்தாட்ட ஜூரம் பீடித்திருப்பதை அனைவரும் அறிவோம். உலகத்தில் அதிகமான ரசிகர்களைக் கொண்டு ஓரே விளையாட்டுத்தான் இந்த உதைப்பந்து.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கின்ற இந்தப் போட்டி தற்போது 2026 மெக்சிகோ அமெரிக்கா கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கடந்தமுறை இது கட்டாரில் நடந்தது.

இப்போது போட்டியில் பங்கு கொள்ளும் 48 நாடுகளின் தரவரிசையைப் பார்ப்போம்.

01.ஸ்பைன் 02.பிரான்ஸ் 03.ஆர்ஜென்டினா 04.இங்கிலாந்து 05.பிரேசில் 06.போர்த்துக்கல் 07.நெதர்லாந்து 08.ஜேர்மன் 09.குரைசியா 10.பெல்ஜியம் 11.கொலம்பியா 12.மொரோக்கோ.

13.செனகல் 14.ஜப்பான் 15.உருகுவே 16.சுவீடன் 17.மெக்சிகோ 18.துருக்கி 19.ஈக்வடோர் 20.நோர்வே 21.ஆஸ்திரியா 22.அமெரிக்கா 23.ஈரான் 24.அவுஸ்திரேலியா.

25.தென் கொரியா 26. கனடா 27.அல்ஜீரியா 28.பராகுவே 29.எகிப்து 30.பனாமா.31.ஸ்கொட்லாந்து 32.சுவிடன் 33.காபோ-விரேட் 34.குரைசியா 35.உஸ்பெக்கிஸ்தான். 36.கொங்கோ குடியரசு.

37.துனிசியா 38.ஈராக் 39.ஜோர்தான் 40.சவுதிஅரேபியா 41.தென்னாபிரிக்கா 42.கட்டார் 43.பொஸ்னியா 44. செக் 45.கானா 46.நியுசிலாந்து 47.ஹைடி 48.குரோக்கோ.

சர்வதேச தரவரிசையில் இந்தியா 139 மாலைதீவு 172 இலங்கை 187 பாகிஸ்தான் 198ம் இடம்.

இந்த முறை 48ம் இடத்தில் இருக்கின்ற குரோக்கோவும் பீபா போட்டியில் பங்கு பற்றி இருக்கின்றது. அங்கு மக்கள் தொகை வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே.

Previous Story

නාවික හමුදාව විහිළුවක් කළ යෝෂිත, එදා දාපු සෙල්ලම්

Next Story

කතරගම,කිරිවෙහෙරේ නායක හිමි,අපවත් කිරීම,මිනීමැරුමක්.? වෘෂණ කෝෂ මිරිකළා. ගෝඨාභයගේ සබදතාවය